18 வயதிற்கு மேற்பட்ட வாலிபர்கள் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம்.
முகாம் மே 12-ம் தேதி திங்கள்கிழமை காலை 10:00 மணிக்குத் துவங்கி 16-ம் தேதி வெள்ளிகிழமை மதியம் 2:00மணியுடன் நிறைவடையும்.
ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக பொதுவான தங்கும் வசதி உண்டு.
தனிநபராக பதிவுசெய்யலாம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு (அதிகபட்சம் 10) குழுவாகவும் பதிவு செய்யலாம். குழுவாக பதிவு செய்தாலும் ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாக பதிவு எண் கொடுக்கப்படும்.
இங்கே நீங்கள் தகவல்களை கொடுத்து பதிவுசெய்த உடன், உங்களுக்கான ஒரு பதிவு எண்ணுடன் கூடிய டிக்கெட் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். மேலும் உங்களுக்கான பதிவுஎண் உங்கள் மொபைல் போனிற்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படும்.
முகாமிற்கு நீங்கள் வரும்போது டிக்கெட் அல்லது குறுஞ்செய்தியைக் காண்பித்து உங்களுக்கான அடையாள அட்டையை நீங்கள் பெற்றுக்கொண்டு பதிவு கட்டணத்தை செலுத்த வேண்டும்.
பதிவுகட்டணம் ஒரு நபருக்கு 1000/- ரூபாய். முகாம் துவங்கும் நாளில் நீங்கள் நேரடியாக வந்து கட்டணத்தை செலுத்த வேண்டும்.