User Profile Picture JEBATHOTTAM
Success!

South Zone

தமிழகத்தின் தென்மாவட்டங்களிலுள்ள திருச்சபை வாலிபர்கள் கலந்துகொள்ளலாம்.

கண்டிப்பாக 20 வயதிற்கு மேற்பட்ட வாலிபர்களே அனுமதிக்கப்படுவர். ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம்.

முகாம் மே 13ம் தேதி திங்கள்கிழமை காலை 10:00 மணிக்குத் துவங்கி 17ம் தேதி மதியம் 2:00மணியுடன் நிறைவடையும்.

ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக பொதுவான தங்கும் வசதி உண்டு.

பதிவுகட்டணம் ஒரு நபருக்கு 1000/- ரூபாய். முகாம் துவங்கும் நாளில் நீங்கள் நேரடியாக வந்து கட்டணத்தை செலுத்த வேண்டும்.

North Zone

சென்னை மற்றும் தமிழகத்தின் வடமாவட்டங்களிலுள்ள திருச்சபை வாலிபர்கள் கலந்துகொள்ளலாம்.

கண்டிப்பாக 20 வயதிற்கு மேற்பட்ட வாலிபர்களே அனுமதிக்கப்படுவர். ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம்.

முகாம் மே 28ம் தேதி செவ்வாய்கிழமை காலை 10:00 மணிக்குத் துவங்கி 30ம் தேதி வியாழகிழமை மதியம் 2:00மணியுடன் நிறைவடையும்.

ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக படுக்கையுடன்கூடிய பொதுவான தங்கும் வசதி உண்டு.

பதிவுகட்டணம் ஒரு நபருக்கு 1500/- ரூபாய். முகாம் துவங்கும் நாளில் நீங்கள் நேரடியாக வந்து கட்டணத்தை செலுத்த வேண்டும்.